தமிழ், தெலுங்கு மற்றும் கர்நாடகத் திரையுலகில் பல ரசிகர்களின் மனதை கைப்பற்றிய பிரணிதா, தனது நடிப்பின் திறமையால் மட்டுமின்றி ஸ்டைல், அழகு மற்றும் கவர்ச்சியால் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறார்.

கார்த்தி உடன் சகுனி, சூர்யா உடன் மாஸ், அதர்வா உடன் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் பிரணிதா. இவர் திரையுலகில் சிறந்த நடிப்புக்கு பிரபலமானவர், மேலும் தனது தனித்துவமான ஸ்டைல் உணர்வு ரசிகர்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக, இவர் Instagram பக்கத்தில் அடிக்கடி ஸ்டைலிஷான மற்றும் கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பிரணிதா தற்பொழுது சேலையில் எடுக்கப்பட்ட புதிய போட்டோ ஷூட்டினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களை மயக்கும் வகையில் தோன்றியுள்ளார்.
பிரணிதாவின் இந்த போஸ்கள் சமூக வலைத்தளங்களில் குறுகிய நேரத்திலேயே அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!