தமிழ் சினிமாவில் தனது அழகு மற்றும் நடிப்புத் திறனால் மக்கள் மனதைக் கவர்ந்த நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது இணையவாசிகளை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் போட்டோஸினை வெளியிட்டுள்ளார். 2012ஆம் ஆண்டு வெளியான ‘சகுனி’ படத்தில் கார்த்தியுடன் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பிறகு ‘மாஸ்’ படத்திலும் நடித்திருந்தார்.
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள பிரணிதா, சமீபத்தில் தாயான பிறகு மீண்டும் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் திரும்பி வந்திருக்கிறார். குறிப்பாக, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வெகுவாக வைரலாகி வருகின்றன.
பிரணிதா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களில், மாடர்ன் டிரெஸ் மற்றும் கிளாசிக் பாஷன் சென்ஸ்கள் மூலம் கவர்ச்சியை வேற லெவலில் எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் அணிந்திருந்த உடை மட்டுமல்லாமல், அவரது ஹேர் ஸ்டைல், மேக்கப் மற்றும் ஹாட்டான பார்வைகள் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. வெளியான ஸ்டீல்கள் இதோ..!
Listen News!