• Jan 19 2025

மொத்த அழகையும் நச்சென காட்டும் பூனம் பஜ்வா..! வாயடைத்து உருகி நிற்கும் ரசிகர்கள்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

1985 ஆம் ஆண்டு பிறந்த நடிகை தான் பூனம் பஜ்வா. இவருக்கு தற்போது 39 வயதாகின்றது. இவர் தெலுங்கு திரைப்படங்களின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர், தமிழில் பரத் நடித்த சேவல் என்ற படத்தின் மூலம் தனது ஹாலிவுட் பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக தமிழில் பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவருக்கு ரிச் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி நடிகை ஆக பல படங்களில் நடித்தார்.


இறுதியாக தமிழில் வெளியான குருமூர்த்தி என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படத்தில் இவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது கவர்ச்சிக்கு குறையில்லாமல் புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார்  பூனம் பஜ்வா .தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.


Gallery

Gallery

Gallery


Gallery

Gallery

Gallery

Advertisement

Advertisement