• Jun 15 2026

வனிதா மகளா இது? அச்சு அசல் ஜோவிகா போல இருக்கும் பெண்! இணையத்தில் வைரல் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவராக காணப்படுபவர் தான் நடிகை வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆனாலும் இவருக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சிம் செய்து வந்தார். அதன் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றினார். அது இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தது.


பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரபலமான நடிகையாக மாறினார். இதை தொடர்ந்து வனிதா விஜயகுமாருக்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.


இதைத்தொடர்ந்து தனது மகளுக்கும் அதே மாதிரி கிடைக்க வேண்டும் என்று நினைத்த வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்ற வைத்தார். வனிதாவைப் போலவே அவரது மகள் ஜோவிகாவும் துணிச்சலான  பெண்ணாக காணப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது ஜோவிகா போலவே காணப்படும் இன்னும் ஒரு பெண் ஒருவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதற்கு காரணம் அவர் பார்ப்பதற்கு ஜோவிகா போலவே உள்ளார். இதோ குறித்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement