• Nov 04 2026

பூஜா ஹெக்டே தளபதியுடன் குத்தாட்டம்! வைரலாகும் தளபதி 69 அப்டேட்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் நடித்தால் பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டும்தான் நடிப்பேன். இல்லையெனில் பாலிவுட் படங்களே போதும் என்று பாலிசி வைத்திருந்த பூஜா ஹெக்டே. 


இப்போது விஜய், சூர்யா படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதில், சூர்யாவுடன் நடித்துவந்த ‘சூர்யா 44’ படத்தில், இன்னும் இரண்டு வார ஷெட்யூலோடு தன் போர்ஷனை நிறைவு செய்கிறார். அடுத்ததாக தளபதி விஜய்யின் இறுதிப்படமான தளபதி 69 படத்திலும் முழுக் கவனம் செலுத்திவரும் பூஜா, அவரோடு ஒரு பாடலுக்கும் செம ஆட்டம் ஆடி முடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement