• Nov 22 2025

சூப்பர் ஸ்டாறிற்கு வந்த சோதனை!வீட்டிற்கு நடந்தது என்ன!வைரலாகும் புகைப்படங்கள்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டாறிற்கு வந்த சோதனை!வீட்டிற்கு நடந்தது என்ன!வைரலாகும் புகைப்படங்கள்..

சென்னை மாநகரம் முழுவதும் இப்பொழுது அடை மழை பெய்து வருகிற நிலையில் ரெட்அலர்ட்  விடுக்கப்பட்டு மக்கள் அனைவரும் மிக அவதானமாக இருக்கும்படி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தற்போது சென்னையில் நடிகர் நடிகைகள் அதிகம் வசித்துவரும் போயஸ் கார்டன் இருக்கும் பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு வெள்ள நீர் வர ஆரம்பித்துள்ளதாக தகவல் பரவி வருகின்றது.

இந்நிலையில் அவரது வீட்டின் முன் பக்க புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி உள்ளது.



Advertisement

Advertisement