• Jan 18 2025

சூர்யாவின் படத்திற்காக கூட்டு சேரும் பிரபல இயக்குனர்!படத்திற்கான அறிவிப்பு வெளியாகியது ..

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

சூர்யாவின் படத்திற்காக கூட்டு சேரும் பிரபல இயக்குனர்!படத்திற்கான அறிவிப்பு வெளியாகியது ..

சூரரைப்போற்று,ஜேய்பீம்,எதற்கும் துணிந்தவன் போன்ற தொடர்ந்து பல வெற்றிப்படங்களை வழங்கிய நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படமானது இந்தமாதம் 10 ஆம் திகதியளவில் வெளியாக இருந்த நிலையில் சில இடர்களின் காரணமாக படக்குழு வெளியீட்டு திகதியை ஒத்திவைத்துள்ளது.இந்நிலையில் நேற்றைய தினம் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அவரது 45 ஆவது திரைப்படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இத்திரைப்படமானது r .j பாலாயி இயக்கத்தில் a. r ரகுமானின் இசையமைப்பில் ட்ரீம் வாரியார் பிக்சர் தயாரிப்பில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.இன்னும் உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்படாத நிலையில் கருப்பு என இத்திரைப்படத்தின் பெயராக இருக்கலாம் என ஒரு செய்தியும் அடிபட்டு வருகின்றது.


Advertisement

Advertisement