• Sep 19 2024

மாஸ்டர் நடிகருடன் ஜோடியாக இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை…வெளியானது சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி.

அந்த வகையில் இவருக்கு என்று அங்கீகாரம் கொடுத்தது என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

இதில் சித்ரா இறந்ததின் பிற்பாடு முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார்.

மேலும், தற்போது சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரைக்கு வந்துவிட்டார் காவ்யா. ஆம், தற்போது கவின் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக காவ்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில், அதுமட்மின்றி மாஸ்டர் பட நடிகர் மஹேந்திரன் நடித்து வரும் புதிய படத்திலும் காவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement