• May 18 2024

சிவா மனசுல சக்தி பட ஹீரோயினா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் அனுயா.

அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இளைஞர்களை அதிகமாக கவர்ந்தார்.மேலும் அந்த படத்தில் சந்தானம் - ஜீவா காம்பினேஷன் காமெடி அதிகம் ஒர்கவுட் ஆனது

அனுயா இந்த படத்திற்கு பின்னர் நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதற்கு பிறகு அவர் பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது அவர் சற்று குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

அவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement