• May 18 2024

KGF 2 படத்தால் மிகப்பெரிய நஷ்டம்- இயக்குநர் ராம் கோபல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் KGF-2. இப்படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியிருந்ததோடு கடந்த மாதம் 14ம் திகதி இப்படம் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.வெளியான நாள் முதல் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. சொல்லப்போனால் அந்தந்த மொழிகளின் நடிகர்களின் பட சாதனைகளையே kgf-2 முறியடித்து வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது இயக்குனர் ராம் கோபல் வர்மா ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

இவர் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை தான் கூறுவார். அந்த வகையில் இவர் கூறியது செம்ம வைரல் ஆகியுள்ளது.

மேலும் இதில் KGF-2 படத்தால் பாலிவுட் படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது, அதுவும் அஜய் தேவ்கன் போன்ற முன்னணி நடிகர்களே தோற்றது தென்னிந்திய சினிமாவின் பலத்தை காட்டுகிறது' என கிண்டல் செய்துள்ளார்.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement