• Oct 13 2026

விமல் நடிப்பில் வெளியாகும் சார் திரைப்படம்... தற்போது வெளியானது ட்ரெய்லர் வீடியோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த கன்னி மாடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்க்கியுள்ள 'சார்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.


விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement