• May 18 2024

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் அசத்தல் கிளிக்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் முன்னேறிய நடிகை தான் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர்.

அந்த வகையில் தற்பொழுது இவரது நடிப்பில் சாணிக்காயிதம் என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது.

அதோடு ஆந்திர சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு அவர் அணிந்து வந்த புடவை தான் தற்போது ட்ரெண்டிங், இதோ..

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement