• May 18 2024

விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் KRK-எத்தனை கோடி தெரியுமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் தனது 5வது படத்திலேயே ஒரு சவாலான பணியை செய்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அது என்ன தென்னிந்திய சினிமா கொண்டாடும் இரு மிகப்பெரிய நடிகைகளை ஒரே படத்தில் நடிக்க வைத்தது தான்.

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த இந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

மேலும் 3வது நாளே பட வெற்றியை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா 3 பேரும் பிரபல தேவி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

இப்படம் உலகம் முழுவதும் ரூ 55 கோடி வசூல் செய்துவிட்டதாம்.

விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் இது தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement