• Feb 14 2026

அட இது நம்ம சாய் தன்ஷிகாவா.? புதிய லுக்கில் ரசிகர்களைக் கவர்ந்த போட்டோஸ்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கிய நடிகைகளில் முக்கியமானவர் சாய் தன்ஷிகா. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த யோகி என்ற கதாபாத்திரம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் பெற்றதோடு, பல்வேறு மொழி ரசிகர்களிடமும் அறிமுகமானார்.


‘கபாலி’ திரைப்படம் சாய் தன்ஷிகாவின் கேரியரில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தாலும், ‘கபாலி’ படமே அவருக்கு அதிக வரவேற்பையும் பிரபலத்தையும் கொண்டு வந்தது. 

இந்நிலையில், சாய் தன்ஷிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. புதிய போட்டோஷூட்டில் அவர் மிகவும் ஸ்டைலிஷ் மற்றும் கிளாசியான லுக்கில் தோன்றியுள்ளார். 

Advertisement

Advertisement