• Feb 23 2025

இதுவரை யாரும் பார்த்திடாத ரோபோ ஷங்கர் வீட்டு பங்சனின் கலக்கல் வீடியோ!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர்.

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். 


இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்து விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

தற்போது நடிகை இந்திரஜாவிற்கு முறைமாமாவுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகிவிட்டன.


அவர்களது  நிச்சயதார்த்தம் பெரியோர்கள் முன்னிலையில் சென்னையில்  நடைபெற்றது. 

இந்த நிலையில், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்ததிற்கு ரெடியான சம்பவங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டு உள்ளார்கள். 

இதோ அந்த வைரல் வீடியோ,....



Advertisement

Advertisement