• Apr 15 2026

அடேங்கப்பா.! SPOTIFY-ல் புதிய சாதனையை படைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

சினிமாத் துறையில் இசையால் தனக்கென ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கியவர், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் இன்று மிகப் பெரிய சாதனையை உருவாக்கியுள்ளார். 


தென்னிந்திய இசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத், தற்போது SPOTIFY இசை தளத்தில் 13 பில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்த முதல் தென்னிந்திய இசையமைப்பாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். 

இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய இசை உலகிலும் புதிய சாதனையாகவே கருதப்படுகிறது. இதன் மூலம், அனிருத்தின் பாடல்கள் சமூக வலைத்தளங்களில், ஆன்லைன் தளங்களில் மற்றும் ரேடியோவில் எப்போதும் கேட்கப்படுகின்றது என்பதை அறியமுடிகிறது.

Advertisement

Advertisement