• Jan 19 2025

பல நாள் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த மேக்னா! தமிழின் சட்டையை பிடித்து சரமாரி கேள்வி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குறித்து ப்ரோமோவில், தமிழும் சரஸ்வதியும் அடங்கிய பெரிய பேனர் ஒன்றை தொழிலாளர்கள் சார்பில் நிறுவனத்தின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளனர்.


இதனைப் பார்த்து நமச்சி, இப்போ இந்த இடத்துக்கு மேக்னா மேடம் வருவார்களே.. இத பாத்தா என்ன நடக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த இடத்திற்கு மேக்னா வருகிறார்.


அங்கு வந்ததும் பேனரைப் பார்த்த மேக்னா, தமிழும் சரஸ்வதியும்  கணவன் மனைவி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.


இதைத் தொடர்ந்து உள்ளே சென்ற மேக்னா, அங்கு தமிழும் சரஸ்வதியும் சிரித்து கொண்டு ஒன்றாக விளக்கு ஏற்றுவதை பார்த்து கோபத்தில் தமிழ் என கத்துகிறார்.


இதைத்தொடர்ந்து எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறீர்களா? என தமிழின் சட்டையை பிடித்து கத்துகிறார் மேக்னா. இது தான் வெளியான ப்ரோமோ.....


Advertisement

Advertisement