• May 19 2024

கிளீன் ஷேவ் லுக்கிற்கு மாறிய இளைய தளபதி விஜய்! புது லுக்கில் எடுத்த செல்பி படு வைரல்!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில விஜய்யுடன் சினேகா , லைலாஉள்ளிட்ட மேலும் சிலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.


நடிகர் விஜயின் 68வது படத்திற்கு The Greatest of All Time என்பதை சுருக்கி தான் GOAT என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

இந்த படத்திக்காக விஜய் தற்போது கிளீன் ஷேவ் லுக்கிற்கு மாறி இருக்கிறார். நேற்று அந்த லுக்கில் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில், விஜய் தனது புது லுக்கில் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.


 

Advertisement

Advertisement