• Oct 09 2025

த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த இளைஞர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் பரவுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கொதித்தெழும்பியுள்ளனர். 


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா சமீபத்தில் நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் மஞ்சள் சாரி கட்டி மட்ட பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டிருப்பார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. சின்ன சிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வைப் செய்துகொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் ஏற்கனவே சில நடிகைகளின் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோக்கள் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதில் திரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவின் எடிட்டிங் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "இந்த ஏஐ டெக்னாலஜி இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ?" என்ற கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என த்ரிஷாவின் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ 


Advertisement

Advertisement