• Jan 18 2025

அரண்மனை 5 போஸ்டரில் FAKE என எழுதிய குஷ்பூ! நடந்தது என்ன!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் சுந்தர் சி தொடர்ச்சியாக கொடுத்து வந்த ஹிட் படமானது அரண்மனை. இது  பாகம் 1 தொடக்கம் 4 வரை வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்று வந்தநிலையில் விமர்சனங்களும் பெற்று வந்தது.   


இந்நிலையில் அரண்மனை 5 எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தார் அது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு போஸ்டர் தீயாய் பரவியது. மேலும் அரண்மனை 5 படப்பிடிப்புகள் ஆரம்பமாகி விட்டது.


முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள். அடுத்த ஆண்டு கண்டிப்பாக வெளியாகும் என தகவல் வெளியாகி இருந்தது.  இது குறித்து நடிகர் சுந்தர் சி உட்பட மனைவி குஷ்பூ தனது இன்ஸ்ரா பக்கத்தில் அந்த அரணமனை 5 போஸ்டர் பொய்யானது.

d_i_a


திரைப்படம் தொடர்பான வேலைகளை திரைபடக்குழு பார்த்து வருகிறது கூடிய விரைவில் அது தொடர்பான அப்டேட் வெளியாகும் அது வரை பொறுத்திருங்கள் பொய்யான தகவல் பரப்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு அந்த அரண்மனை போஸ்டர் மீது FAKE என்று எழுதி போஸ்ட் செய்துள்ளனர். 

Advertisement

Advertisement