• Jan 18 2025

எல்சியூ குழுவினருடன் பிறந்தநாளை மாஸாகக் கொண்டாடிய கமல்ஹாசன்- வெளியாகிய பேர்த்டே கிளிக்ஸ் இதோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் என ரசிகர்களால் மட்டுமின்றி பல பிரபலங்களாலும் கொண்டாடப்படும் யூனிவர்ஸல் நாயகன் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.


தனக்கு வாழ்த்து சொன்ன திரையுலக பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கு கமல் நன்றி தெரிவித்து வந்தார்.இந்த நிலையில் இவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.


அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் கமலுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட அமீர்கான், சூர்யா புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளன.



Advertisement

Advertisement