• May 09 2026

நான் நினைச்ச மாதிரியே மூன்று பேரும் உள்ளேயே இருக்கிறீங்க, பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கூல் சுரேஷ்-Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் தற்பொழுது கூல் சுரேஷ் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர்.

மேலும் வீட்டிற்குள் வந்த கூல் சுரேஷ் நான் நினைத்த மாதிரியே மூன்று பேரும் உள்ளுக்குள்ள இருக்கிறீங்க என்று விஷ்ணு, மணி,தினேஷைப் பார்த்து சொல்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement