• Jan 09 2025

முத்துவை காப்பாற்றுவேன்! புடிக்கலனா பார்க்காத! சாச்சனாவை எச்சரிக்கும் ஜாக்குலின்!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் போட்டியாளர்கள் உள்ளே வந்த பின்னர் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. மீண்டும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வெளியே இருந்து வந்த போட்டியாளர்கள் முயற்சிக்கிறார்கள்.


தமது வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள் இந்நிலையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  ப்ரோமோவில் ஜாக்குலின் "வெளியில் இருந்து விமர்சனம் எடுத்துக்கொண்டு வந்து சொல்வது பிரச்சினை இல்லை, வெளியே 1000 ஒபினியன் இருக்கும்.


உள்ளே இருந்து செல்லும் போது அது தெரியவில்லையா. நான் முத்துவிடம் கூப்பிட்டு சொன்னேன் சாச்சனா செய்வது நல்லா இல்லை கூப்பிட்டு சொல்லு" என்று சொன்னேன் என்று தீபக்கிடம்  சொல்கிறார். மேலும்" முத்துவை காப்பாத்துறேன் அது புடிக்கவில்லை என்று சொல்கிறார்.


புடிக்கலைனா பார்க்கதா நானும் பார்க்க போறது இல்லை" என்று சாச்சனா குறித்து பேசுகிறார் ஜாக்குலின். வையில் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்த பின்னர் மற்ற போட்டியாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இனி ஆட்டம் சூடுபிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement