• Jan 19 2025

பிக் பாஸ் ஜனனியா இது..? அழகில் சுண்டி இழுக்குறாங்களே..! படு வைரலான போட்டோஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

ஈழத்து பெண்ணாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானவர்தான் ஜனனி. இவர் இலங்கையில் பிரபல சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக காணப்பட்டார். மக்கள் மத்தியில் பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.

மேலும் இதன் மூலம் கிடைத்த பட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உலக அளவிலேயே பிரபலமானார். அதாவது தனது முதலாவது படமே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஜனனி அதில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இவர் விஜய், திரிஷா ஆகிய பிரபலங்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் படு வைரலானது.


இதைத்தொடர்ந்து பிக் பாஸ் ஜனனி என்று அழைக்கப்பட்டவர் லியோ ஜனனி என்று தான் அழைக்கப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையிலும் கவர்ச்சியை தவிர்த்து வண்ண வண்ண ஆடைகளின் மூலம் போட்டோஷூட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வெள்ளை நிற பாவாடை தாவணியில் பிக் பாஸ் ஜனனி எடுத்துக் கொண்ட போட்டோஷூட் வைரலாகி வருகின்றது. இதோ குறித்த புகைப்படங்கள்.

Advertisement

Advertisement