• Mar 12 2026

குணசேகரன் பொண்டாட்டி ஜான்சி ராணியா?,வாயிலேயே வடை சுடும் ஜனனி, பிரச்சினையை உருவாக்க வந்த வாசு- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் குணசேகரன் கரிகாலன் மற்றும் ஜான்சி ராணியுடன் போட்டோ எடுப்பதைப் பார்த்த மருகள்கள் சிரிக்கின்றனர்.அப்போது ரேணுகா இவர் தான் என் புருஷன் போட்டோ இருக்கு பாருங்க என்று கேஸ் போட்டாலும் போடுவாங்க போல இருக்கே என்று சொல்லி சிரிக்கின்றார்.


தொடர்ந்து ஜனனியைப் பார்க்கும் வக்கீல் நீங்க அந்த கம்பெனிக்கு பூஜையைப் போட்டு வேலையை ஆரம்பிக்கனும் என்கின்றார்.மறுபுறம் பிரச்சினை வேணும் என்று தானே வந்திருக்கிறேன் என்று வாசு குணசேகரன் வீட்டுக்கு வருகின்றார்.இதைப் பார்த்து குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement