• Apr 16 2026

நீ கண்டதை பேசுவ கேட்கணுமா, விஷ்ணுவை சீ போன அசிங்கப்படுத்திய மாயா- பரபரப்பின் உச்சத்தில் Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற இரண்டு நபர்களை சரியான காரணத்துடன் தெரிவு செய்து சொல்லுங்க என்று பிக்பாஸ் அறிவிக்க,அர்ச்சனா தினேஷ், ரவீனா ஆகியோர் எழும்பி நிக்சனை சொல்கின்றனர்.

தொடர்ந்து ரவீனாவும் விஷ்ணுவும் மாயாவை சொல்ல, மாயா எழும்பி ரொம்ப கேவலமாக நாமினேசன் பண்ணுறீங்க என்று சொல்கின்றார்.அப்போது விஷ்ணு நக்கலாகப் பேசாதீங்க என்று சொல்ல, மாயா நான் உன்னைப் பற்றி பேசவே இல்லையே சீ போ என்கின்றார்.

இதனால் கோவப்பட்ட விஷ்ணு நீ கண்டதைப் பேசுவ நான் இருக்கணுமா என்று சொல்லி கொந்தளிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement