• Feb 21 2025

அழகென்றால் அவள் தானா... பாடகி சிவாங்கி வைரல் புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னிபாடகர் கிருஷ்ணகுமார் மகள் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது மென்மையான குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.


இவரின் குரலுக்கென உலகெங்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.


இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.


சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி தற்போது அழகிய ஆடையில் ஜொலிப்பது போன்ற புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்கள் கண்ணனுக்கு விருந்தளித்துளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.. 


Advertisement

Advertisement