• Apr 15 2026

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் முதலில் யாரை பார்க்க சென்றார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியானது கிட்ட தட்ட 90 நாட்களை கடந்து உள்ளது. முடிவுறும் நிலையில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் அதிரடியாக போட்டியிட்டு கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு ரவீனா, நிக்சன்  வெளியேறி இருந்தனர். 


அதற்கு முன்பு சரவண விக்ரம், ஐஷு, பிரதீப் , ஜோவிகா என பலர் வெளியேறி இருந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிக்சன் தற்போது ஜோவிகா மற்றும் சரவண விக்ரம் ஆகியோரை சந்தித்துள்ளார். அந்த தருணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்

 

Advertisement

Advertisement