• Apr 15 2026

என்ன நல்லா யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டிங்க... நீயெல்லாம் ஒண்ணுமே இல்ல... வெளியானது BIGG BOSS PROMO-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. வாங்க அதுல என்ன இருக்கு என்று பார்க்கலாம்


ஒவ்வொரு போட்டியாளரும் வேறு ஒருவரை தேர்வு செய்து அவங்களுடைய பிக் பாஸ் ஜேனியை நரேட் பண்ணனும் என்று பிக் பாஸ் டாஸ்க் வைக்கிறார். பூர்ணிமா- என்ன வேணும்னாலும் பண்ணி அந்த விடையத்தை நீங்க அடைவீங்க என்பது உறுதியா தெரிந்து விட்டது. என் கிட்ட கண் கலங்கி அழுதாரு , என்ன நல்லா யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டிங்க என்று விஷ்ணுவை பார்த்து கூறுகிறார்.


அதற்கு விஷ்ணு எல்லாரையும் எல்லோரையும் யூஸ் பண்ணிட்டு தூக்கி போடுறன் என்று சொன்னாங்க , ஆனா அப்படி செய்றது நீங்க என்று சொல்கிறா. அதற்கு மாயா தேவையில்லாம பொன்ஸ் வேஸ்ட் பண்ணாதீங்க என்று சொல்லிறார். அதற்கு விஷ்ணு உனக்கு எல்லாம் என்ன பொன்ஸ் நீ எல்லாம் பூச்சியம் தான் என்று கூறுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது . 

 

Advertisement

Advertisement