இலங்கையில் சென்ற வருடம் பல தென்னிந்திய பிரபலங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதே போல இந்த வருடமும் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மெகா இசை நிகழ்வுகள் நடைபெறயுள்ளது.

இசைஞானி இளையராஜா அவர்களின் மாபெரும் லைவ் இன் கச்சேரி கொழும்பில் சுகததாச உள்விளையாட்டு அரங்கம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. 27 ஆம் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சியானது மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரு தினங்களும் புதிய புதிய பாடல்களுடன் ரசிகர்களை குதூகலபடுத்த இளையராஜாவுடன் பல முன்னணி பாடகர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!