• Jan 18 2025

ரசிகர்களை ஏங்க வைக்கும் நடிகை சாந்தினியின் ஓவர் க்ளெமர் போட்டோஸ்... சட்டை பட்டனை கழட்டி புகைப்படம் எடுத்த வீடியோ இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் சாந்தினி. தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ரொம்ப க்ளெமரான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.  


நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி என தொடர்ந்து படங்கள் நடித்தார்.தமிழை தாண்டி தெலுங்கிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.


நடிகை சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சீரியல்கள், படங்கள் என நடித்து வருகிறார்.


இந்த நிலையில் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி பிரபலமாகி வரும் சாந்தினி அண்மையில் கிளாமரான உடை அணிந்து போட்டோ ஷுட் ரசிகர்களை ஏங்க வைக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


Advertisement

Advertisement