• Jan 18 2025

குக் வித் கோமாளி 5! டைட்டில் வின்னர் இவர்தான்! உறுதியான தகவல் இதோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 5வது சீசன் இந்த ஆண்டு துவங்கியது.


குக் வித் கோமாளி 5 துவங்கிய நிலையில் முந்தைய சீசன்களை விட இதில் நகைச்சுவை பெரிதளவில் இல்லை என பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.  ஆனாலும் குரேஷி, புகழ் ஆகியோரின் பங்களிப்பு மக்களை கலகலப்பாக வைத்து கொண்டது.


இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி 5ல் அரைஇறுதி சுற்று நடைபெற்றது. இதில் சுஜிதா, இர்பான், பிரியங்கா மற்றும் அக்ஷய் கமல் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் தற்போது ஃபைனல் ஷூட்டிங் முடிந்து இருக்கிறது. அதில் விஜே பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார் என உறுதியான தகவல் வந்திருக்கிறது. 


Advertisement

Advertisement