• Oct 13 2024

அழகாய் முடிந்த மேகா ஆகாஷ்- சாய் விஷ்ணு திருமணம்... சோசியல் மீடியாவில் வலம்வரும் புகைப்படங்கள் இதோ...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தனது காதலரான சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்த மேகா ஆகாஷ் திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. 


மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணுவின் காதல் கதை கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்த மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். தம்பதியரின் நெருங்கிய உறவுகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் இது ரகசிய உறவு அல்ல.


தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.இந்த நிகழ்விற்கு மு.க.ஸ்டாலின் , உதயநிதி துரைமுருகன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்... 


Advertisement