• Jan 19 2025

திருமணம் முடிந்த கையோடு மறுவீடு செல்லும் தனுஷ்-அக்ஷயா! வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் வீட்டு கல்யாணம் மிக பிரமாண்டமாக நடந்தது எல்லாமே அனைவருக்கும் தெரிந்த விடயமே நடிப்பிலும், அரசியலிலும் புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் மூத்த மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் அக்ஷயா என்ற பெண்ணுடன் நடைபெற்றது. இதற்கு பல பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். 

Napoleon's son wedding in Japan grabs attention: Know how much did the  actor spent on the marriage?

மகன் தனுஷின் சிகிச்சைக்காக பலவருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் நெப்போலியன். தனுஷின் கல்யாணத்தில் தாலி கட்டும் நேரத்தில் கண்கள் கலங்கிய படி நெப்போலியன் இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

d_i_a

Actor Napoleon Son Wedding Latest News Dhanoosh Received A Beautiful Gift  From His Wife Akshaya | நெப்போலியன் மகனுக்கு அவரது மனைவி அக்‌ஷயா கொடுத்த  ஸ்பெஷல் பரிசு என்ன தெரியுமா Movies News ...

இந்நிலையில் திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அக்ஷ்யா திருமணத்திற்கு பின் மறுவீடு செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அனைவரும் தம்பதியினருக்கு ஆசீர்வாதம் செய்து வாழ்த்துகின்றனர். இதோ அந்த அழகிய வீடியோ. 

Advertisement

Advertisement