• Sep 10 2024

படுக்கவர்ச்சியில் கர்ப்பிணி போட்டோஷூட்... தீபிகா படுகோனின் வைரல் போட்டோஸ் இதோ...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை தீபிகா படுகோனை வெறும் நடிகையாக சுருக்கிவிட முடியாது. அதைத்தாண்டி அவரின் சாதனை பலமடங்கு பெரியது பாலிவுட்டில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படம் மூலம் தனது கேரியரைத் தொடங்கிய நடிகை தீபிகா படுகோன் அதே ஷாருக்கானுடன் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பதான்’ படம் வரை நடித்திருக்கிறார்.


கிட்டதட்ட 13 ஆண்டுகள் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே நடிப்பின் மூலம் தன்னை திரைத்துறையில் நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். சொல்லப்போனால் ஹாலிவுட்டின் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட ‘பதான்’ படத்தில் தீபிகா, தான் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தில் அப்படியே கச்சிதமாக பொருந்தியிருந்தார். 


தீபிகா படுகோன் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும் தீபிகா படுகோன் தற்போது போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 


Advertisement

Advertisement