விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்பெஷல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்போஸ் சீசன் 8 இன் போட்டியாளர்கள் அநேகமானவர்கள் பெரும்பாலும் அறியப்பட்ட முகங்கள் ஆகும். அந்த வரிசையில் நடிகை அன்ஷிதா இந்த சீசனில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடினார்.
அர்ணாவுடன் வெளியில் பல சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் உள்ளே சென்று தன்னை யாரென்று நிரூபித்து வெளியேறியிருந்தார். இருப்பினும் விஷாலுடன் இருந்த அழகிய நட்பு காதல் என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவ்வாறில்லை என இருவரும் கூறினார்கள்.
பிக்போஸினை தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சியாகிய jodi are you ready நிகழ்ச்சியில் மிகவும் அழகாக நடனம் ஆடி வருகின்றார்.சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இன்று மிகவும் ஒரு அழகான போட்டோஷூட் புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார்.புகைப்படங்கள் இதோ...
Listen News!