• Mar 10 2025

அடையாளம் தெரியாமல் மாறிய பிக்போஸ் தர்ஷிகா..! சூப்பர் கிளிக்ஸ் இதோ...

Mathumitha / 14 hours ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 8 இல் கலந்து கொண்டு 5 வாரங்கள் சூப்பர் ஆக விளையாடிய நடிகை தர்ஷிகா தொடர்ந்து இரண்டு வாரங்கள் வீட்டின் தலைவியாகவும் வந்தார். பின்னர் விஷாலுடன் ஒரு தலை காதலில் விழுந்தமையினால் அவரது விளையாட்டின் வேகம் குறைந்து வெளியேறினார்.


மீண்டும் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்து தனது தவறை மக்களிற்கு உணர்த்தினார். சிங்கிள் mother வளர்ப்பில் வளர்ந்த இவர் தற்போது தனது சொந்த காலில் நிற்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்த நிகழ்வினை முடித்து தனது உடலில் மிகுந்த கவனத்துடன் gym சென்று வருகின்றார். 


சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது அழகிய போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை பகிர்ந்துள்ளார். விஜய் டிவி நாடகத்தில் வில்லியாக நடித்து அசத்திய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது உண்மையான முகத்தினை வெளிப்படுத்தி அதிக ரசிகர்களை குவித்துள்ளார் என்றே சொல்லலாம். புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement