பிக்போஸ் நிகழ்ச்சியின் மூலம் vj பிரியங்காவிற்கு கிடைத்த அழகிய நண்பர்கள் தான் நிருப், அமீர் ,பவானி வீட்டிற்குள் இருக்கும் போதே இவர்களது நட்பு பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கும் இவர்கள் இடைக்கிடையில் ஒன்றாக சேர்ந்து சுத்துவது வழக்கம்.இவர்களின் நட்பு பலரது மனதையும் அன்றிலிருந்து இன்றுவரை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரியங்காவுடன் நிரூப் காரில் ஏறுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் பிரியங்காவை கலாய்த்த வீடியோவினை நிரூப் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
பிக்போஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் நிரூப் ஆகியோரின் நட்பு நிகழ்ச்சி முடிந்த பிறகும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தொடர்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ரசிகர்கள் இதை பாராட்டி கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!