• Jan 18 2025

அவர் நடித்த படத்திற்கு அவரே பிளாக்கில் டிக்கெட் விற்றாராம் ! உண்மையை ஒத்துக்கொண்ட நடிகர்! அது வெற்றிமாறன் படமாமே!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

புதிய படம் ஒன்று வெளியாகுவதற்கு முன்பு விளம்பரத்துக்காக இன்டெர்வியூக்கள் வைப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் பைண்டர் திரைப்படத்தின் பிரோமோசன் நிகழ்ச்சியின் போது நடிகர் சென்ட்ராயன் சுவாரசியமான விடயங்களை கூறி உள்ளார்.


வோநோத் ராஜேந்திரன் இயக்கத்தில் சார்லி நடிபில் தயாரான திரைப்படம் பைண்டர் ஆகும். குறித்த படத்திற்காக பிரபல யூடியூப் தளம் ஒன்றில் இன்டெர்வியு கொடுத்த நடிகர் சென்ட்ராயன் பொல்லாதவன் திரைப்படத்திற்காக நான் டிக்கெட் வித்தேன் என கூறியுள்ளார்.


வெற்றி மாறன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆகிய திரைப்படம் பொல்லாதவன் ஆகும். குறித்த படத்தில் திருடனாக நடித்த சென்ராயன் கூறுகையில்" எதிர்பாராமல் 20 டிக்கெட்டுகள் தன்னிடம் வந்ததாகவும் , அதை நானே பிளாக்கில் கூவி வித்தேன் எனவும் , இதனால் போலீஸ் என்னை பிடித்து சென்று பிறகு பொல்லாதவன் படத்தில் அருமையாக நடித்துள்ளீர்கள் என்று கூறி போலீஸ் விட்டுவிட்டார் எனவும்" கூறி  உள்ளார்.  

Advertisement

Advertisement