• Jan 18 2025

சிறகடிக்க ஆசை: புது மெத்தை வாங்கும் முத்து! அப்ப பழைய மெத்தை ரோகிணிகிட்ட இருக்குமோ?

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும் . மிகவும் பரபரப்பாக சென்று  TRP ரேட்டிங் உச்சத்தில் இருக்கும் இந்த சீரியலில் கதநாயகனாக இருக்கும் முத்து செய்த செயல் வைரலாகி வருகின்றது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமாக இருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். சிறியவர்களில் தொடங்கி பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கப்படும் இந்த நாடகம் முத்து , மீனா ஆகிய இருவரின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு நடக்கிறது.


இவ்வாறு இந்த நாடகம் பிரபலமானதை தொடர்ந்தே இதில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந் பிரபலமாகி உள்ளார். இந்த நிலையிலேயே பிரபல மெத்தை செய்யும் நிறுவனமொன்றில் மெத்தை வாங்குமாறு விளமபரம் செய்துள்ளார் வசந்த். குறித்த இன்ஸ்ட்டா வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement