• Jan 18 2025

அழகுக்கே அழகு சேர்க்கும் ஹேர் கலரிங்... ஜோவிகாவின் நியூ லுக்..!!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி நிகழ்ச்சில பிரமாண்டமாக நடந்து  முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் வனிதாவின் மகள்.

பிக் பாஸ் நிகழ்ச்சில கொஞ்ச காலம் விளையாடினாலும் தனது தவறுகளை ஏற்றுக்கொண்ட ஜோவிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 


ஜோவிகா தற்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம்.

மேலும், மாடல், போட்டோ ஷூட் என்று ரொம்பவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ஜோவிகா விஜயகுமார் ஹேர் கலரிங் செய்து வேற மாதிரி மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement