• Apr 23 2026

மாணிக் பாட்ஷாவை சந்தித்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் முத்து! அடேங்கப்பா...!!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. 

இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அதில், சாதாரண குடும்பத்தின் நிகழும் வாழ்க்கைப் பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றது.

இதில் கதாநாயகன் முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெற்றி. ஆரம்பத்தில் பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் மூலம் தான் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் ஆட்டோவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார் முத்து.

இது தொடர்பிலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார் முத்து. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement

Advertisement