• Jan 18 2025

முன்னழகை மொத்தமாக காட்டி நடிகை இலக்கியா வெளியிட்ட கிளாமர் போட்டோ- இது தான் பண்டிகைக்கால ஸ்டைலா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. டிக்டாக் ஆப்பில் இரட்டை அர்த்த வசனங்களில் அவர் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார் இலக்கியா.


 அறைகுறை உடையில் கவர்ச்சி ஆட்டம் போடுவது, அடல்ட் கன்டென்ட்டாக பேசுவது என டிக்டாக் செயலி அறிமுகம் ஆன வேகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்தார்.


டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்ட பிறகும் கூட தனது சமூக வலைதள பக்கங்களில் அதே வேலையை செய்து வருகிறார். டிக்டாக் இலக்கியாவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது வருகின்றது.


இந்த நிலையில் நேற்றைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து வழமைபோல முன்னழகை காட்டிய படி கிளாமராக போட்டோ வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement