• Jan 19 2025

அப்பாடா! இப்பவாவது Tough Task வந்துச்சே!- ஆரம்பமாகியது Ticket to Finale டாஸ்க், கடுமையாக முட்டி மோதும் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 1

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பங்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சியானது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெறுகின்றது. இதனால் கடுமையான போட்டிகள் வைக்கப்படுகின்றன.

ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் தங்களுடைய முழு முயற்சியையும் போட்டு விளையாடி வருகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement