• Mar 23 2025

கேபிரில்லாவின் கலக்கலான போட்டோஷூட்...!இன்ஸ்டாவில் கமெண்ட்ஸ் எல்லாம் சும்மா தெறிக்குது..!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து, இன்று நடிகையாக வளர்ந்துள்ளார் கேபிரில்லா. இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜா 2 எனும் குடும்பத் தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் நடிப்பில் மட்டும் இல்லாமல், பொதுவான வாழ்வியலிலும் தனக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டிருந்தார்.


கேபிரில்லா, தமிழ் சினிமாவில் சிறுவயதிலேயே அறிமுகமாகி பல படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 4 மூலமே மக்களுக்கு நெருக்கமாக அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் , போட்டிக்கு நேர்மையாக நடக்கும் பங்கேற்பாளராக கலந்து கொண்டார். 

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் இவர் பகிர்ந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் “அழகு என்பது தோற்றத்தில் மட்டும் இல்லை தைரியத்திலும் இருக்கிறது” எனக் கூறிவருகின்றனர். அத்துடன் இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோஷூட் கேபிரில்லாவின் அடுத்த படவாய்ப்புக்கான அடையாளமாக இருக்கலாம் எனக் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.



Advertisement

Advertisement