• Jul 18 2025

Bride லுக்கில் கியூட்டா போஸ் கொடுக்கும் யுவினா.! வாயடைத்துப் பார்த்த ரசிகர்கள்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான “வீரம்” படத்தை மறக்கவே முடியாது. குறிப்பாக, அந்த படத்தில் சிறு வயதில் பளிச்சென மின்னி தனது அழகான முகபாவனையால் அனைவரையும் கவர்ந்தவர் தான் குழந்தை நட்சத்திரம் யுவினா.


இப்பொழுது அந்த யுவினா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றார். அதிலும், மணப்பெண் அலங்காரத்தில் சாறி அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள், இணையத்தளத்தையே அதிரவைத்துள்ளது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் “இப்போவே மணப்பெண்ணா? என்ன இப்புடி அழகாக இருக்காங்க..!"என்று கமெண்ட்ஸினைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இப்புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகளவான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement