திரையுலகில் முன்னணி நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். இதில், நடிகை கீர்த்தி சுரேஷ், தனது நடிப்பு மற்றும் ஸ்டைலால் ஒவ்வொரு முறையும் தனித்துவமான தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில், கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறை கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது பாரம்பரிய அழகை மட்டும் அல்ல, மாடர்ன் ஸ்டைல் கலந்த தனித்துவமான போஸாக அமைந்துள்ளது.

நடிகைகள் என்றால் புது புது போஸ், வித்தியாசமான ட்ரெஸ் மற்றும் ஸ்டைலான போட்டோஷூட் செய்வது வழக்கம். ஆனால், கீர்த்தி இந்த முறை தனது லுக் மற்றும் போஸ் மூலம் தனித்துவமாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
Listen News!