• Mar 08 2026

மஞ்சள் சேலையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.. லைக்கினைக் குவித்த ரசிகர்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் எப்போதும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வந்த நடிகைகளில் ஒருவராக ரம்யா பாண்டியன் பரிச்சயம் பெற்றுள்ளார். இவர் ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 


ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், டிவி நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து, தனது நேர்த்தியான செயல் மற்றும் திறமையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். 

இந்நிலையில், சமீபத்தில் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புதிய போட்டோ ஷூட் வீடியோ இணையத்தை கலக்கும் அளவுக்கு கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், அவர் மஞ்சள் நிற சேலை அணிந்து, ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement