தமிழ் தொலைக்காட்சி உலகின் பிரபலமான சீரியல் நடிகை ஜனனி, சமீபத்தில் தனது புதிய போட்டோ ஷூட் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் அழகான போட்டோஷூட்கள் மூலம் அடிக்கடி ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து வருகின்றார்.

இந்நிலையில், சமீபத்தில் பகிர்ந்த புதிய போட்டோ ஷூட் அவரது கவர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த போட்டோ ஷூட்டில் ஜனனி சாறி அணிந்து, பாரம்பரிய அழகுடன் காட்சியளித்துள்ளார். புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகிய பின்னர், ரசிகர்கள் அவரது கவர்ச்சியை புகழ்ந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

சீரியலில் நடிகையாகிய பிறகு, இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கின்றது. இந்நிலையில் தற்பொழுது வெளியான போட்டோ ஷூட் இதோ.!
Listen News!