• Sep 29 2025

முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்...குழப்பத்தில் ரசிகர்கள்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

சமையல் கலைஞராக மட்டுமல்லாமல், தொலைக்காட்சியில் தோன்றும் நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் வலைத்தள வீடியோக்களால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். சமீபத்தில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் திருமணம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது மனைவி ஸ்ருதி ரங்கராஜுடன் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரங்கராஜ், மேலும் ரசிகர்கள்  குழப்பமடைந்து பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் இந்நிகழ்வு மூலம், தவறான வதந்திகளை ஒழிக்க, நேர்மையான தகவலை வழங்கும் விதமாக இருவரும் எடுத்த இந்த முடிவு, ரசிகர்களிடையே நேர்மையான பாராட்டை பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் பிழையான தகவல்களுக்கு எதிராக இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் பேசப்படுகிறது.

Advertisement

Advertisement